பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பா? லிஸ்ட் போட்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய பங்கைப் பெறுகிறது, இதில் அரசியலுக்கு இடமில்லை என்று மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று (ஜூலை 27) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்