தேர்தலுக்கு பின்னர் மொபைல் ரிசார்ஜ் கட்டணம் உயர்வு?
5ஜி உள்கட்டமைப்புக்காக டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளதாகவும், அதை ஈடுகட்டும் வகையில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்5ஜி உள்கட்டமைப்புக்காக டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளதாகவும், அதை ஈடுகட்டும் வகையில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்ஆண்டு முழுவதும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT சந்தாவை இலவசமாகப் பெற ரிலையன்ஸ் ஜியோ
நிறுவனத்தின் 28 நாட்கள் வேலிடிட்டி ரீச்சார்ஜ் பிளானை தேர்வு செய்தால் மட்டும் போதும்.
ரசிகா்கள் இந்த ஐபிஎல் சீசனை தங்கு தடையின்றி கண்டு களித்திடும் வகையில் ஏா்டெல், ஜியோ, விஐ ஆகிய தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பல்வேறு ஆஃபா்களை வழங்கியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்யுபிஐ பேமண்ட் என்றாலே அனைவரும் கேட்பது கூகுள் பேவா? அல்லது போன் பேவா? என்றுதான். தற்போது இதில் ஜியோ நிறுவனமும் புதிதாக களமிறங்க திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்திற்கு அன்லிமிடெட் டேட்டாவை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பயனாளர்கள் ஒரு நாளைக்கு 8 ரூபாய்க்கும் குறைவான செலவில் 2.5GB டேட்டாவை பயன்படுத்த கூடிய ஆஃபரை ஜியோ அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கார் வைத்துள்ள அனைவருக்குமே திருட்டு பயம் என்பது அதிக அளவில் இருக்கத்தான் செய்கிறது. இப்போது கார் உரிமையாளர்களை பெருமூச்சு விட வைக்கும் வகையில் ஒரு சாதனத்தை வெளியிட்டுள்ளது ஜியோ.
தொடர்ந்து படியுங்கள்ஜியோ தற்போது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை போல் அவற்றிற்கு சற்றும் சலைக்காமல் ரீசார்ஜ் தொகையை அதிகப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆண்டு சுதந்திர தின சலுகைக்காக ரூ.2,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா மாநில காவல்துறை, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்