பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிரடி ப்ளான்!
ஜியோவின் ரூ.2,879 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது, அதாவது 730ஜிபி. அதிவேக டேட்டா வரம்பு முடிந்ததும், 64Kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. குரல் அழைப்புக்கு, இந்த திட்டம் வரம்பற்ற இலவச குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம்..
தொடர்ந்து படியுங்கள்