ஜியோ 5ஜி போன்! இத்தனை சிறப்பம்சங்களா?
கீக்பெஞ்சின் சிங்கிள்-கோர் மற்றும் மல்டி-கோர் சோதனைகளில் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனானது 549 மற்றும் 1661 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. மேலும் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன் 6.5 இன்ச் ஹெச்டி + எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரண்டு கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் இது 18 W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்