விஷாலின் அடுத்தப் படம் அறிவிப்பு!

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தனது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன்.

தொடர்ந்து படியுங்கள்
Jigarthanda Double X Dutch premiere at Rotterdam Film Festival

சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான லாரன்ஸ், சூரி படங்கள்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

தொடர்ந்து படியுங்கள்
Clint Eastwood gave a surprise

ஜிகர்தண்டா XX பட குழுவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த கிளிண்ட் ஈஸ்ட்வுட்!

சமீபத்தில் இந்த படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானதை அடுத்து ஜிகர்தண்டா 2 படத்தை சமூக வலைத்தளங்களில் மீண்டும் ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

’ரஜினிகாந்த் தான் என்னுடைய‌ ராகவேந்திரா சுவாமி’: வெற்றிவிழாவில் ராகவா லாரன்ஸ் உருக்கம்!

”பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. என் உள் மனது சொன்ன மாதிரி இந்த படத்தின் நாயகன் கார்த்திக் சுப்புராஜ் தான். இந்த படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய‌ உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரஜினி எழுதிய கடிதம்: உற்சாகத்தில் ஜிகர்தண்டா XX டீம்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த நடிகர் ரஜினி படக்குழுவினரை பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடித்தில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் […]

தொடர்ந்து படியுங்கள்
jigarthanda double x movie review tamil

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் : விமர்சனம்!

ஒரு இயக்குனராக, கார்த்திக் சுப்புராஜ் இதில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பெரிதாக அறிமுகமில்லாத ‘வெஸ்டர்ன்’ வகைமை சாயலில் காட்சிகளை வடிவமைத்து, அதனை நம்மூருக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்துவது ரொம்பவே கடினம். லாஜிக் சார்ந்த கேள்விகளுக்குக் கொஞ்சமும் இடமளிக்காமல், அந்த சவாலை அபாரமாக எதிர்கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
minister kssr ramachandran grandson attack

தியேட்டரில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்!

தமிழ்நாடு கேபினட்டில் மூத்த அமைச்சராக உள்ள ஒருவரது குடும்பத்தினர் மீது பொது இடத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜிகர்தண்டா 2: ‘ரகிட ரகிட’ வைப்பில் ‘மாமதுர’ வீடியோ சாங்! 

இந்த பாடல் வீடியோவை பார்க்கும் போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜெகமே தந்திரம் படத்தில் இடம்பெற்ற ‘ரகிட ரகிட’ பாடல் வைப்பில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
jigarthanda double x trailer review

முதல் கருப்பு ஹீரோவாக ராகவா லாரன்ஸ்.. ஜிகர்தண்டா 2 ட்ரெய்லர் எப்படி?

ஜிகர்தண்டா முதல் பாகத்திற்கும் இரண்டாவது பாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, கதையின் கரு மட்டும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜிகர்தண்டா Double X : ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது!

ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டர் ஆகவும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா  இயக்குனராகவும் நடித்திருக்கிறார்கள். ஆனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் சில காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் 80’ஸ் காலகட்டத்தின் பின்னணியில் உருவாகி இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்