புலம்பெயர் தொழிலாளர்கள் வதந்தி: கைதான ஜார்கண்ட் இளைஞர் மீது நடவடிக்கை!

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரத்தில் ஜார்கண்ட் மாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

யார் தடுத்தாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

யார் தடுத்தாலும், அவதூறு பரப்பினாலும், குற்றங்களைச் சுமத்தினாலும் எல்லாத்தையும் எளிதாகக் கடந்து தமிழகத்திலும் பாஜக ஆட்சியை அண்ணாமலை நடத்திக் காட்டுவார்.

தொடர்ந்து படியுங்கள்

எமர்ஜென்சி போராளி முதல் ஆளுநர் வரை:  யார் இந்த சிபிஆர்?

தமிழ்நாட்டில் இருந்து குறிப்பாக தமிழ்நாடு பாஜகவில் இருந்து தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் வரிசையில் மூன்றாவது ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

தொடர்ந்து படியுங்கள்

“ஜார்கண்ட் அடித்தட்டு மக்களுக்காக உழைப்பேன்”: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்கண்ட் மாநிலத்தின் அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக என்னால் முயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நடிகை கொலை: பணத்திற்காக கணவரே கொன்று நாடகமா?

வழிப்பறி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நடிகை ரியா குமாரி வழக்கில், திடீர் திருப்பமாக கணவர் கைது

தொடர்ந்து படியுங்கள்

நாட்டையே அதிர வைக்கும் ஒரு கொலை: ஜார்கண்டில் பயங்கரம்!

மனைவியை 12 துண்டுகளாக வெட்டி வீட்டில் புதைத்து வீடு கட்டிய கணவரை கைது செய்த போலீசார் வீட்டை இடித்து உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிறந்த குழந்தையின் வயிற்றில் 8 சிசுக்கள்!

உலகிலேயே முதல் முறையாக ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் இருந்து 8 சிசுக்கள் அகற்றம்

தொடர்ந்து படியுங்கள்

ரிசார்ட்டுக்கு அனுப்பப்பட்ட எம்.எல்.ஏக்கள்: ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு!

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால், அங்கு சென்றால் எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் ராய்ப்பூருக்கு அழைத்துச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜார்க்கண்டில் ஒரு கூவத்தூர்!

ஜார்க்கண்ட்டில் பாஜகவிடம் இருந்து தனது கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இறங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்