ஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று (ஜூலை 8) வெற்றி பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

இட ஒதுக்கீடு: தமிழகத்தைப் பின்பற்றும் ஜார்கண்ட்

நேற்று நடைபெற்ற ஜார்கண்ட் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மாநில அரசு பணியிடங்களில் இட ஒதுக்கீடு 60 சதவிகிதத்திலிருந்து, 77 சதவிகிதமாக உயர்த்தும் மசோதா மற்றும் உள்ளூர் குடியிருப்பாளர்களுக்கு அவர்கள் நிலத்தின் மீது உரிமைகள் வழங்குவதற்கான மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்