jeyam ravi

”இன்றே பேசுங்கள்” : ஜெயம் ரவி, ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து முடிவுக்கு தன் மனைவி ஆர்த்தி மற்றும் அவரின் தாயார் இருவரின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து படியுங்கள்

ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ : விரைவில் ரிலீஸ் !

‘பிரதர்’ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், வர்த்தக ரீதியாகவும் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தையே அளித்தது. இந்த நிலையில், தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தை வருகிற டிச.20ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு அதற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்
jayam-ravi-says-rumours-seldom-affect-him

“வதந்தியை கிளப்புவர்கள் மெச்சூரிட்டி இல்லாதவர்கள்” : ஜெயம் ரவி காட்டம்!

இதற்கிடையே, பிரபல பாடகி கென்னிஷாவுடன்  ஜெயம் ரவிக்கு தொடர்பு இருப்பதாகவும் வெளியானது.இந்த தகவலை இருவருமே மறுத்திருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேடி போனதால் கிடைத்த வாய்ப்பு… வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி

எங்க அப்பா சினிமால எல்லா துறையிலையும் இருந்துருக்காரு.  அவரோட அறிவைதான் நாங்க பயன்படுத்திகிட்டோம். விட்டலாச்சார்யா படம் எங்களை பார்க்க வச்சாரு. அப்பாதான் எனக்கு குரு.  அண்ணன் சொல்லி கொடுத்த விஷயங்களும்  என்னை பட்டை தீட்டீயது. 

தொடர்ந்து படியுங்கள்

கல்யாணம் ஆன பிறகு எனக்கு வங்கி கணக்கு கூட இல்லை – ஷாவிடத்தில் ஜெயம் ரவி சொன்ன தகவல்!

என் மாமியார் என்னை வைத்து எடுத்த 3 படமுமே லாபம்தான் கொடுத்துருக்குது. ஆனால், என்கிட்ட லாஸ்னு சொன்னாங்க.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயம் ரவி என்னுடைய கிளையன்ட் அவ்வளவுதான்- கொந்தளித்த கென்னிஷா

விவாகரத்து  சர்ச்சைக்கு இடையே நடிகை ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மனைவி, குழந்தைகளை தவிக்கவிடுபவர் நல்ல மனிதரா? – யாரை சொல்கிறார் நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ ஜெயம் ரவியின் பெயரை குறிப்பிடவில்லை. எனினும், அவர் மறைமுகமாகவே  ஜெயம் ரவியின் செயல்பாடுகளை விமர்சிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

தொடர்ந்து படியுங்கள்

ஜெயம் ரவியை ஆட்டி வைக்கும் அந்த பாடகி யார்? கோவா இல்லையாம் சுத்தமான தமிழ் பொண்ணாம்!

கென்னிஷா பிரான்சிஸ் கோவா, மும்பையில் வசித்தாலும் சுத்தமான தமிழ் பொண்ணுதான் என்று தன்னை கூறிக் கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
dulquer salmaan opts out thug life movie

‘தக் லைஃப்’ படத்தில் இருந்து முன்னணி நடிகர் விலகல்!

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து, முன்னணி நடிகர் ஒருவர் விலகியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

இளம் ஹீரோவுடன் ‘கூட்டணி’ அமைத்த எம். ராஜேஷ்… வெற்றிப்பாதைக்கு திரும்புவாரா?

நீண்ட காலமாக ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் ராஜேஷுக்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாக அமையுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்ந்து படியுங்கள்