Congress rule in a few days - Thirunavukarasar hope!

இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் ஆட்சி- திருநாவுக்கரசர் நம்பிக்கை!

இன்னும் சில நாட்களில் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதா இந்துத்துவ தலைவரா? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்!

அண்ணாமலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  இன்று (மே 25) கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதா பிறந்தநாள் : பேசாமல் நழுவி சென்ற பன்னீர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து இன்று (பிப்ரவரி 24) மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக சட்டமன்றம்: அன்று ஏற்பட்ட சர்ச்சை!

அதேபோல், தமிழகத்தைப் பொறுத்தவரை, 2003 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டப்பட்டபோது பெரும் சர்ச்சை வெடித்தது. அதற்கு காரணமாக அமைந்தவர் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பி.எஸ். ராமமோகன் ராவ் தான். அவர் அரசின் 50 நிமிட உரையை ஆங்கிலத்தில் வாசித்து முடிக்க உடனே தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“ஆறுமுகசாமி சொன்ன காரணத்துக்காக மட்டும் ஆப்ரேஷன் செய்ய முடியாது” – மூத்த மருத்துவர் பதில்!

ஆறுமுகசாமி சுட்டிக்காட்டிய 4 காரணிகளை மட்டுமே வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை – மூத்த மருத்துவர் அமலோற்பவநாதன்

தொடர்ந்து படியுங்கள்

“ஜெ. நினைவுநாள் நன்னாள் என்றதில் தவறில்லை” – அதிமுக எம்எல்ஏ பேட்டி

ஜெயலலிதா நினைவு நாள் உறுதிமொழியில் எடப்பாடி பழனிசாமி நன்னாள் என கூறியது தவறல்ல என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் காலம் வரலாம்”: ராணி மேரி கல்லூரியில் ஸ்டாலின்

ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து படியுங்கள்