Foreign Official #1 என்று அமெரிக்க போலீசார் குறிப்பிட்டது யாரை? அதானியால் அலறும் ஆந்திரா

அமெரிக்க போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் லஞ்சம் பெற்ற இந்திய அதிகாரிகளை  Foreign Official #1 என்று குறிப்பிட்டுள்ளனர். 

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் : பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!

இந்த நிலையில் தன் மீது சந்திரபாபு நாயுடு கூறி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு இன்று (செப்டம்பர் 22) ஜெகன் மோகன் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Andhra Legislative Assembly: TDP on the verge of taking power again!

ஆந்திரா சட்டமன்ற தேர்தல் : ஆட்சியை இழக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil February 26 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 26) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விலகிய வேகத்தில் புதிய கட்சியில் சேர்ந்த அம்பத்தி ராயுடு : ஏன்?

ஆனால் வெறும் 8 நாட்களிலேயே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
ambati rayudu quits from ysrcp

அம்பாதி ராயுடுவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு திடீரென வெளியிட்டுள்ள அறிவிப்பு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இனி என் ரூட்டு இதுதான்… அரசியலில் இறங்கிய முன்னாள் சிஎஸ்கே வீரர்!

சென்னை அணிக்காக விளையாடும் வீரர்கள் ஒரே குடும்பம் என்னும் உணர்வினை ரசிகர்களுக்கும் அளித்து விடுகின்றனர். இதனால் அவர்கள் என்ன செய்தாலும் அது வைரலாகி விடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜீவாவின் ‘யாத்ரா 2’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யாத்ரா 2 படம் தற்போதைய ஆந்திரா முதலமைச்சரும், மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது என்றும், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் மஹி வி ராகவ் இயக்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
pawan kalyan exit nda alliance

தெற்கே தேஜகூவுக்கு அடுத்த அடி: அதிமுகவைத் தொடர்ந்து ஜனசேனாவும் விலகல்!

ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்