டிசம்பர் 9: திரை – ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

ஒவ்வோர் ஆண்டும் கடைசி மாதமான டிசம்பரில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதேபோலத்தான் இந்த ஆண்டும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

காமெடியும் கிளாமரும் : காபி வித் காதல் விமர்சனம்!

அழகுக்கு மாளவிகா சர்மா, நட்புக்கு அம்ரிதா ஐயர், கவர்ச்சிக்கு ரைசாவில்சன், துரோகத்துக்கு ஐஸ்வர்யா தத்தா, சோகத்துக்கு சம்யுக்தா சாமிநாதன் என வகைக்கொரு நாயகிகள் அரைகுறை ஆடையில் நடித்திருக்கும் படம் காபி வித் காதல்.

தொடர்ந்து படியுங்கள்

சூப்பர் குட் பிலிம்ஸின் 100ஆவது படத்தில் விஜய்?

விஜய் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையையும், வியாபார முக்கியத்துவம் உள்ள நடிகராக மாற்றங்களை ஏற்படுத்திய பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, திருப்பாச்சி ஆகிய படங்களைத் தயாரித்தது சூப்பர்குட் பிலிம்ஸ்

தொடர்ந்து படியுங்கள்