பெட்ரோல், எலக்ட்ரிக், சோலார் மூன்றிலும் ஓடும் ஜீப்… விலை 80 ஆயிரம்தான்!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா என்ற இடத்தை சேர்ந்த மாணவர் ஜோஸ்வின். தற்போது, இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவர் பெட்ரோல், எலக்ட்ரிக், சோலார் மூன்றிலும் இயங்கும் ஜீப்பை வடிவமைத்துள்ளார். இந்த காருக்கு இரண்டு சாவிகள் உண்டு. பெட்ரோலில் ஒடும் போது ஒரு சாவியை பயன்படுத்த வேண்டும். எலக்ட்ரிக் மற்றும் சோலாரில் இயங்கும் போது மற்றொரு சாவியை பயன்படுத்த வேண்டும். இந்த ஜீப்பில் சோலார் தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் ஹேண்ட் பிரேக்கும் […]
தொடர்ந்து படியுங்கள்