நிதிஷ்குமார் கட்சிக்குள் அதிகரிக்கும் மோடி எதிர்ப்பு! தியாகி பற்ற வைத்த தீப்பொறி! பிகார் அரசியலில் பூகம்பம்!

பாஜகவை ஆதரிப்பதா, வேண்டாமா என்ற இரு பிரிவினரின் வெளிப்படையான மோதலால் பிகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் சலசலப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

தேஜஸ்வியுடன் சந்திப்பு… மீண்டும் பல்டியா? மோடிக்கு நெருக்கடியா? நிதீஷ் விளக்கம்!

“இன்று நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் இல்லத்திற்கு வந்து சந்தித்து பேசினார்.  3-4 நாட்களுக்குள் நிதிஷ் மற்றும் தேஜஸ்வியின் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்” என்று சொல்ல மேலும் பற்றிக் கொண்டது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: நிதிஷ்குமாரின் நெருப்புத் தீர்மானங்கள்- இருபது நாட்களில் மோடிக்குத் தொடங்கிய நெருக்கடி!

தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு முக்கியமான ஆதரவு கட்சிகளாக இருப்பவை பீகாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம்.

தொடர்ந்து படியுங்கள்

“ரயில் வலது பக்கம் திரும்புகிறது” : மீண்டும் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ்?

இந்தி ஊடகமான அமர் உஜாலாவுக்கு இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு நிமிட பேட்டியில்,  “ரயில் வலது பக்கம் (பாஜக) திரும்புகிறது”  என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
Confusion in the India alliance

மறுக்கும் கட்சித் தலைவர்… மவுனம் காக்கும் நிதிஷ் : இந்தியா கூட்டணியில் தொடரும் குழப்பம்!

நிதீஷ் ஒருவேளை மீண்டும் அணி மாறினால், அவர் அணி மாறுவது இது நான்காவது முறையாக இருக்கும். பாஜகவின் பிகார் தலைவர்கள் ஆங்கில ஊடகங்களிடம், ‘இது எங்களுக்கு வெற்றிதான்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா தேர்தல் ரிசல்ட்: பாஜக சொல்வது என்ன?

கர்நாடகாவில் பாஜக தோல்வியை முன்னேற்றத்திற்கான சவாலாக எடுத்துக்கொண்டு 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கூட்டணியால் அல்ல… கூட்டணியை உடைத்ததால் 8வது முறை முதல்வராகும் நிதிஷ்குமார்!

கடந்த 22 ஆண்டுகளில் பலமுறை கூட்டணிகளுக்கு குட்டு வைத்தாலும், தற்போது மீண்டும் 8வது முறை பிகாரின் முதல்வராக பதவிஏற்கிறார் நிதிஷ் குமார்!

தொடர்ந்து படியுங்கள்

நிதிஷ் ராஜினாமா: பிகார் புதிய முதல்வர் யார்?

பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

பா.ஜ.க- ஜே.டி.யு கூட்டணி உடைகிறதா?

பீகாரில் பாரதிய ஜனதா உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொள்வது ஏறத்தாழ உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்