பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய ஜெர்மனி செல்லும் எஸ்.ஐ.டி!
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு ஜெர்மனி செல்லவுள்ளதாக இன்று (மே 3) தகவல் வெளியாகி உள்ளது
தொடர்ந்து படியுங்கள்பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு ஜெர்மனி செல்லவுள்ளதாக இன்று (மே 3) தகவல் வெளியாகி உள்ளது
தொடர்ந்து படியுங்கள்பிரஜ்வல் வெளிநாடு செல்ல உரிய அனுமதி பெறவில்லை என இன்று (மே 2) வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிரஜ்வல் ரேவண்ணா, போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்பிரஜ்வலின் டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்.
தொடர்ந்து படியுங்கள்இதனிடையே குடியரசுத்தலைவர் தான் நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என்றும் மோடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுகிறார் என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதோடு நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளன.
தொடர்ந்து படியுங்கள்224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை காங்கிரஸுக்கு சாதகமாகவே வந்தன. எனினும் தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கான வாய்ப்புகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்