அமர்பிரசாத் ரெட்டி மீது குண்டாஸ் நடவடிக்கை இல்லை: காவல்துறை
பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் திட்டம் இல்லை என்று தாம்பரம் காவல் ஆணையரகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்மனுத்தாக்கல் செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்