அடுத்தடுத்து விலகும் பாஜக எம்.பி.க்கள்!
இந்த தேர்தலில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படும் நிலையில், இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரு எம்.பி.க்கள் விலகியிருப்பது பாஜகவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது
தொடர்ந்து படியுங்கள்