Manjumel Boys Review

மஞ்சுமெல் பாய்ஸ் விமர்சனம் : ஜெயமோகனுக்கு கேள்வி எழுப்பிய வன்னியரசு

கலை, இலக்கியத்துக்கு மொழி அளவுகோல் இல்லை என இவரே பலமுறை சொல்லி விட்டு, இப்போது மலையாள தேசத்தவர் மீது இப்படி வன்மத்தை கொட்டுவது சரியா? தமிழ்நாட்டை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ரவி உள்ளிட்ட இந்து தேசியவாதிகளை பொறுக்கிகள் என சொல்ல துணிச்சல் இருக்கிறதா?

தொடர்ந்து படியுங்கள்

’விடுதலை’கதைத் திருட்டு: எழுத்தாளர் குற்றச்சாட்டு!

தமிழ் நாட்டில் படித்த அரசியல் உணர்வுள்ள பார்வையாளர்கள் தங்கள் புல்லரிப்பு மனநிலையில் அரசு எதிர்ப்பு படம், அடக்குமுறையை அம்பலப்படுத்தும் படம் என்று அவசரப் பட்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். அபத்தங்கள் போலிகளை புரிந்து கொள்வது அறிவுபூர்வமான ரசனையின் முக்கிய அம்சமாக” என்று எழுத்தாளர் இரா.முருகவேள் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எழுத்தாளர் சாருவுக்கு எதிராக போராட்டம்: வடசென்னை தமிழ் சங்கம்!

சென்னையை நேசிக்கும் படைப்பாளிகள் சாருவுக்கு எதிராக தங்களின் வன்மையானக் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்று வடசென்னை தமிழ் சங்கத்தின் தலைவர் எ.த.இளங்கோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்