வாத்திக்கு போட்டியாக வரும் அகிலன்

வாத்தி படத்தின் விநியோக உரிமையை அந்நிறுவனத்தைச் சார்ந்தோர் தனிப்பட்ட முறையில் கேட்டதாகவும் அதற்கு லலித்குமார் மறுப்பு தெரிவித்ததால் அந்தப்படத்துக்குப் போட்டியாக அகிலன் படத்தைக் கொண்டுவர அந்நிறுவன ஊழியர்கள் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயம் ரவிக்கு மீண்டும் கொரோனா!

கொரோனா தாக்கம் குறைந்ததால் மாஸ்க் போடுவதை மக்கள் குறைத்து விட்டனர். இந்நிலையில் நடிகர் ஜெயம்ரவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

தஞ்சைக்கு வருகிறாயா? குந்தவைக்கு ஆதித்த கரிகாலன் அழைப்பு!

அவர் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய்தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்துவா!” எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயம் ரவியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் பெயர், நடிகை பெயர், இசையமைப்பாளர் பெயர் ஆகியவற்றைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்