Stalin says more schemes will come

உதவும் ஒன்றிய அரசு அமைந்தால் பத்து மடங்குத் திட்டங்கள்: பொள்ளாச்சியில் ஸ்டாலின் பேச்சு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, நீலகிரி, ஈரோடு , திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கான நலத்திட்டங்களுக்கு அடிக்க்கல் நாட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக கட்சி விதி திருத்தம்: தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல்!

ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது என்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வாக்கி டாக்கி ஊழல்: ஜெயக்குமார் ’தண்ணீர் குடிக்க’ தயாராக வேண்டும் – ஆர்.எஸ்.பாரதி

ஏற்கெனவே ஒரு வழக்கில் ஓரளவுக்குத்தான் தண்ணீர் குடித்துவிட்டு வந்திருக்கிறார் ஜெயக்குமார். மிக விரைவில் வாக்கி டாக்கி போன்ற வழக்குகளில் நிரந்தரமாக தண்ணீர் குடித்திட ஜெயக்குமார் தயாராக இருக்க வேண்டும் தெரிவித்துள்ளார், ஆர்.எஸ்.பாரதி.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்கலங்கிய எடப்பாடி

சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயாலாளர் பதவி ரத்து

தொடர்ந்து படியுங்கள்