5000 கோடி பணம்… 5000கோடி சொத்து… ஜெ போட்ட பிளான்!

நீங்கள் மனிதநேயம் அறக்கட்டளை நடத்தி வருவது போன்று, என் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, நீங்கள் விரும்பும் வகையில் மாணவர்களுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் குறிப்பிடுவது போன்று, கடைசி மனிதன் இருக்கும் வரையில் என் பெயரிலான அறக்கட்டளை தொடந்து இயங்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெ. மரணம்: ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சிடம் விசாரணை சாத்தியமா?

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொதுத் துறையின் கீழ் வருகிறார்கள். பொதுத் துறை செயலாளர், பொதுத் துறையின் அமைச்சரான முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலுக்குப் பிறகே  தலைமைச் செயலாளர் அனுமதி அளிக்க முடியும். அப்படி அனுமதி அளித்தால்தான்  ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை நெருங்க முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

”ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அவசியம் என்றவர் ஓபிஎஸ்” – ஜேசிடி பிரபாகர்

மருத்துவமனையில் நடந்தது பற்றி ஓபிஎஸ் சொன்னது அத்தனையும் உண்மை. மனசாட்சிக்கும், இறைவனுக்கும் பயந்து முதல் நாள் என்ன சொன்னாரோ அதையே தான் இன்றுவரையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: ஸ்டாலின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

அதாவது,  “அப்பல்லோ மருத்துவமனையால் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிர, வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தின் முன் வைக்கப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

ஜெ. மரணம்: ஆறுமுகசாமி அறிக்கையை அரசியலாக்கிவிட்டனர்-சசிகலா

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால், அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விதத்தையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தன.

தொடர்ந்து படியுங்கள்

ஜெ.மரண விசாரணை அறிக்கை : சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன்

சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’கொம்புடைய யானையையும் நரிகள் கொன்றுவிடும்..’ யாரை சொல்கிறார் ஆறுமுகசாமி?

தமிழக சட்டப்பேரவையில் இன்று (அக்டோபர் 18) தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் மு.கருணாநிதி மற்றும் மு.வரதராசனார் ஆகியோரது தெளிவுரையுடன் கூடிய இரு திருக்குறள்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

ஜெ.வுக்கு ஸ்லோ பாய்சனா?  தலையில் அடித்தார்களா? முகத்தில் துளைகளா?  ஆணைய முடிவு என்ன? 

ஊடகங்களில் பரவிய வதந்திகள் போல ஜெயலலிதாவின் முகத்தில் துளைகள் ஏதும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். உண்மையாகவே உடலில் துளைகள் இருந்திருந்தால்  எம்பாமிங் செய்யும்போது  துளைகள் வழியாக  உடல் திரவ ஓட்டம் இருந்திருக்கும், ஆனால் அவ்வாறு ஏதும்  இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெ. மரண தேதி: ஆறுமுகசாமி ஆணையம் அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாடு சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இன்று (அக்டோபர் 18) தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பேரவையில் தாக்கல்!

இதில் வி.கே.சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்