கருப்பு கூலிங் க்ளாஸ்…தொப்பி…எம்.ஜி.ஆராக மாறிய எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட மார்ச் 18-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

“அதிமுக சட்ட விதிகள் மாற்றம்”: ஓபிஎஸ் காட்டம்!

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்த கழக சட்ட விதிகளை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24-ஆம் தேதி வரை அறிவிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி வேட்புமனு தாக்கல்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 18) வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக வட்டார கட்சியாக மாறிவிட்டது: டிடிவி தினகரன்

அதிமுகவில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலை தற்போது உள்ளது. இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கி கொண்டுள்ளது. வருங்காலத்தில் ஜெயலலிதாவின் லட்சியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கப்போவது அமமுக தான் என்றார் டிடிவி தினகரன்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை மீது விமர்சனம்: கடம்பூர் ராஜூவை விளாசிய நாராயணன் திருப்பதி

பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்திருப்பது அநாகரிகத்தின் வெளிப்பாடு என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

என் மனைவி ஜெயலலிதா அம்மையாரை விட ஆயிரம் மடங்கு பவர்புல்: அண்ணாமலை

நான் கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட யாருடனும் என்னை ஒப்பிடவில்லை. சில கட்சிகளில் மேனேஜர்கள் உள்ளார்கள். சில கட்சிகளில் தலைவர்கள் உள்ளார்கள். நான் ஜெயலலிதா எடுத்த மாதிரியான முடிவுகளைத்தான் எடுப்பேன் என்ற உவமையில் அவ்வாறு பேசினேன்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதா மாதிரியான தலைவரா?: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!

செஞ்சிக் கோட்டை ஏறுகிறவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது

தொடர்ந்து படியுங்கள்

“எடப்பாடியால் அனைவரையும் காசு கொடுத்து வாங்க முடியுமா?”: தினகரன் கேள்வி!

எடப்பாடி பழனிசாமி யாரோ ஒரு சிலரை காசு கொடுத்து வாங்கலாம், எல்லோரையும் அவரால் காசு கொடுத்து வாங்கி விட முடியுமா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதா பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

தொடர்ந்து படியுங்கள்