அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் : தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதா பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதா பிறந்தநாள் : பேசாமல் நழுவி சென்ற பன்னீர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து இன்று (பிப்ரவரி 24) மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

5000 கோடி பணம்… 5000கோடி சொத்து… ஜெ போட்ட பிளான்!

நீங்கள் மனிதநேயம் அறக்கட்டளை நடத்தி வருவது போன்று, என் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, நீங்கள் விரும்பும் வகையில் மாணவர்களுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் குறிப்பிடுவது போன்று, கடைசி மனிதன் இருக்கும் வரையில் என் பெயரிலான அறக்கட்டளை தொடந்து இயங்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதா பிறந்தநாள் : ராயப்பேட்டை அலுவலகத்தில் கொடியேற்றும் எடப்பாடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 24) ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசாக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: எஸ்.பி. வேலுமணி

அதிமுக கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அம்மா அவர்களின் பிறந்த நாள் பரிசாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்