சட்டை பட்டனை கழட்டிவிட்டு சல்யூட்: உதயநிதியை தாக்கும் ஜெயக்குமார்

மயிலாடுதுறையில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “2020ல் என்னை கைது செய்த காவல்துறை இப்போது பாதுகாப்பு வழங்குகிறது” என கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார் : ஜெயக்குமார்

மேலும்,அதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுத்தால் பாஜகவால் தாங்க முடியாது. தமிழ்நாடு பாஜக தலைராக அண்ணாமலை எப்படி ஆனார் என்பது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு கட்சிக்கு மாநில தலைவர்களாக இருப்போரெல்லாம் அரசியல் தலைவர்களாகிவிட முடியது. அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என கூறிவிட்டு விமர்சிப்பது சரியானது அல்ல என்றார் மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் தேவை என்றும் ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற அழைப்புவிடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
cm field review targeting erode

‘தேர்தலை குறிவைத்து கள ஆய்விற்கு செல்கிறார் முதல்வர்’: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை குறிவைத்து தான் முதலமைச்சர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Supreme Court notice to Jayakumar

நில அபகரிப்பு வழக்கு: ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை”: ஜெயக்குமார்

ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சந்திக்க வாய்ப்பே இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுகவே தலைமை: ஜெயக்குமார்

பாஜக வேட்பாளரை அறிவித்தால் அதிமுக தனது வேட்பாளரை திரும்பப் பெறுமா என்ற கேள்விக்கு அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது” என கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்
OPS is on the verge of despair Jayakumar

“விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் ஓபிஎஸ்”-ஜெயக்குமார் விமர்சனம்!

ஆதரவு இல்லாமல் தனி மரமாக இருப்பதால் விரக்தியில் ஓபிஎஸ் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார் – ஜெயக்குமார்

தொடர்ந்து படியுங்கள்
Jayakumar teases about Annamalai

“சிலர் மைக்கை பார்த்தாலே டென்ஷன் ஆகின்றனர்” – ஜெயக்குமார்

பத்திரிக்கையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆவதாக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்த ஜெயக்குமார்

தொடர்ந்து படியுங்கள்
Jayakumar reviews Alagiri udhayanithi meeting

“குடும்பப்பாசம் முட்டிமோதி வீதிக்கு வரும்” – அழகிரி சந்திப்பு குறித்து ஜெயக்குமார் விமர்சனம்!

திமுக குடும்ப பாசம் பின்னாளில் முட்டி மோதி வீதிக்கு வரும்–முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தொடர்ந்து படியுங்கள்
pmk balu pressmeet

“எடப்பாடி முதல்வராக தொடர்ந்ததே எங்களால்தான்” – பாமக பாலு

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தொடர்ந்ததே எங்களால்தான் – பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு

தொடர்ந்து படியுங்கள்