விஜய் அதிமுகவை விமர்சிக்காதது ஏன்?: ஜெயக்குமார் பதில்!
எங்களை பொறுத்தவரை மெகா கூட்டணி அமைப்பதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. உரிய நேரத்தில் இதுகுறித்து அறிவிக்கப்படும்
தொடர்ந்து படியுங்கள்எங்களை பொறுத்தவரை மெகா கூட்டணி அமைப்பதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. உரிய நேரத்தில் இதுகுறித்து அறிவிக்கப்படும்
தொடர்ந்து படியுங்கள்இந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. பல இருக்கைகள் காலியாக இருந்தன.
தொடர்ந்து படியுங்கள்சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலையின் தகுதி என்ன? ஒரு மூன்று வருடம் அரசியல் அனுபவம்தான். ஒரு பொதுச்செயலாளரின் தகுதி என்ன?
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் திமுகவின் தோழமை கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அழைக்காதது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட் 16) கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலிமை பெறும் என்று வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் மாயை கருத்துக்களை பரப்புகிறார்கள் என்று அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதனையடுத்து அதிமுக மற்றும் தேமுதிகவினரின் வாக்கை பெற பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை. யாரை கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர்? என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிறகு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் சேர்த்துக்கொண்டார். சசிகலா அதிமுகவிலும் கிடையாது, அதிமுகவுடன் எந்த சம்பந்தமும் கிடையாது. அவருக்கு எக்ஸிட் கொடுக்கப்பட்டுவிட்டது. பிறகு எப்படி எண்ட்ரியாக முடியும்.
தொடர்ந்து படியுங்கள்விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நியாயமாக நடைபெறாது என்பதால், தேர்தலை புறக்கணித்துள்ளோம் என்று அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் இன்று (ஜூன் 15) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்