Jawan Movie collected Rs.1000 crore on day 18 Minnambalam Cinema News

ரூ.1000 கோடி வசூலித்த ஜவான்

தமிழ் திரைப்பட இயக்குநர்களில் 1000 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த படத்தை இயக்கிய முதல் இயக்குநர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் இளம் இயக்குநர் அட்லி.

தொடர்ந்து படியுங்கள்
sharukhan jawan movie collection

ரூ.900 கோடி வசூலை நெருங்கும் ‘ஜவான்’!

அதேபோன்று ஷாருக்கான் நடிப்பில் ஒரே வருடத்தில் வெளியான பதான்ரூ. 1000 ம் கோடி வசூலை கடந்தது போல, ஜவான் 1000 ம் கோடி ரூபாய் வசூலை கடந்தால் இந்திய நடிகர்களில் சாதனையாளராக வரலாற்றில் இடம் பெறுவார்.

தொடர்ந்து படியுங்கள்

பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை படைத்த ஜவான்

ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7 அன்று வெளியான ‘ஜவான்’ திரைப்படம் இந்தியில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. வெளியான 11 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் இந்திபடம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்