பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை படைத்த ஜவான்

ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7 அன்று வெளியான ‘ஜவான்’ திரைப்படம் இந்தியில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. வெளியான 11 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் இந்திபடம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்