சமூகப் போர்வாள் S.M. பாக்கர்

1989 ம் ஆண்டு. பாபர் மசூதியை இடிப்பதற்கான பரப்புரையை, அத்வானி ரத யாத்திரையாகத்  தொடங்கிய நேரம். S.M.பாஷா என்ற பெரியவர் முயற்சியில்,  பாபர் மசூதி மீட்புக் குழு  உருவானது. அதன் தொடர் கூட்டங்கள் திருவல்லிக்கேணி ஆதம் மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகே பச்சையப்பன் தெருவில், முஸ்லீம் பள்ளிக்கூடத்தில் நடக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
MMK urgent meeting DMK alliance

சீட் இல்லாமல் திமுக கூட்டணியில் தொடர்வதா? மமக முக்கிய முடிவு!

திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கிற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நேற்று (மார்ச் 9) நிறைவு செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
DMK check for Vaiko

ஜவாஹிருல்லா, வேல்முருகனுக்கு திமுக அழைப்பு: வைகோவுக்கு செக்!

இந்த நிலையில் மதிமுக நிர்வாகிகள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள். ஒரு சீட்டுக்கு ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா என்பதுதான் திமுக குழுவினரால் மதிமுகவுக்கு அனுப்பப்பட்டிருக்கிற மெசேஜ்.

தொடர்ந்து படியுங்கள்

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை:  ஜவாஹிருல்லா கோரிக்கை!

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்ட பணத்தை எதிர்வரும் தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடியை கேட்பீர்களா ஆளுநரே?: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

மாநிலங்கள் பிரிக்கப்பட்டது நிர்வாக காரணத்துக்காகத்தான். மற்றப்படி மாநிலங்களுக்கு என்று கலாச்சாரம் இல்லை என்று கூறுகிறார். நிர்வாக வசதிக்காக மட்டுமல்ல மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மொழி என்பது கலாச்சாரம். ஒவ்வொரு மனிதற்கும் அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய மொழி தான் முக்கியம்

தொடர்ந்து படியுங்கள்

ஆவடி நாசருக்கு பதிலாக இன்னொரு முஸ்லிம் அமைச்சர்: ஜவாஹிருல்லா கோரிக்கை!

மறைந்த முன்னாள் கலைஞர் பாணியில் முதல்வர் ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜவாஹிருல்லாவுடன் காலால் ஒரு செல்ஃபி- யார் இவர்?

ஜவாஹிருல்லாவை இன்று (மே 15)  சந்தித்த ஒருவர் காலால் செல்ஃபி  எடுத்துக் கொண்ட காட்சி கவனத்தை ஈர்த்து வருகிறது

தொடர்ந்து படியுங்கள்

சபாநாயகர் அப்பாவு மீது திமுக கூட்டணி உறுப்பினர்கள் அதிருப்தி! 

பேரவைத் தலைவர் அவர்களே   இங்கே உறுப்பினர்கள் பேசும்போது கவனித்துக் கொண்டே இருந்தேன். எது பேசினாலும் எடுத்துவிடுகிறீர்கள்-selvaperundhagai

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் பெங்களூரில் இன்று (ஏப்ரல் 2) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் மாளிகை நோக்கி சவப்பெட்டி ஊர்வலப் போராட்டம்!

தமிழக ஆளுநரின் எதேச்சதிகார செயலைக் கண்டித்தும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக் கோரியும் வரும் 17ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்