டிஜிட்டல் திண்ணை: 5 தொகுதி தந்தால் திமுகவுடன் கூட்டணி… இல்லையெனில் 60 தொகுதிகளில் போட்டி… மமக நிர்வாகக் குழுவில் ஷாக் விவாதம்!

மனிதநேய மக்கள் கட்சி  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின்  தலைமை நிர்வாகக் குழு கூட்டம்  நேற்று ஜூன் 30, இன்று ஜூலை 1 ஆகிய இரு தினங்கள் விழுப்புரத்தில்  நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்