Paralympics 2024: வெள்ளி வென்ற இந்திய வீரருக்கு தங்கப் பதக்கம் – காரணம் என்ன?
ஆடவர் ஈட்டி எறிதல் F41 பிரிவு இறுதிப்போட்டி நேற்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் நவ்தீப் சிங் பங்குபெற்றார்.
தொடர்ந்து படியுங்கள்ஆடவர் ஈட்டி எறிதல் F41 பிரிவு இறுதிப்போட்டி நேற்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் நவ்தீப் சிங் பங்குபெற்றார்.
தொடர்ந்து படியுங்கள்பாவோ நூர்மி தடகள போட்டியில் 85.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ், ”உலக அரங்கில் ஈட்டி எறிதலில் தொடர்ந்து இந்தியாவுக்காக பதக்கம் வென்று சாதனை படைத்து வரும் நீரஜ் சோப்ராவை தடுக்கும் முயற்சியாகவும், இந்தியர்களை ஏமாற்றும் முயற்சியாகவும் இதை நான் பார்க்கிறேன்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒலிம்பிக் மற்றும் உல சாம்பியன்ஷிப்பில் வெற்றிகளை கண்ட இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, தற்போது யூஜின் டைமண்ட் லீக் இறுதிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதில் 25 வயதான நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்வதன் மூலம் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் என்ற சரித்திர சாதனையை அவர் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா உலக ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் முதன்முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்