IND vs AFG: சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா அபார வெற்றி!
இந்த ஜோடி துவக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்த நிலையில், ரோகித் சர்மா 8 (13) ரன்களுக்கும், விராட் கோலி 24 (24) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஜோடி துவக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்த நிலையில், ரோகித் சர்மா 8 (13) ரன்களுக்கும், விராட் கோலி 24 (24) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ட்ரான்ஸ்பர் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
தொடர்ந்து படியுங்கள்அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீண்ட ஒரு ஓய்வுக்குப் பின் திரும்பி வந்திருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 861 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 887 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2022 ஐபிஎல் தொடரில் 10 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் 2008க்குப்பின் ராஜஸ்தான் ஃபைனலுக்கு செல்ல பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார். அதனால் இந்திய அணிக்காகவும் தேர்வாகி கணிசமான போட்டிகளில் விளையாடிய அவர் சமீபத்திய உள்ளூர் தொடரில் காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் இவர் 2023 ஐபிஎல் தொடரில் விலகியது மட்டுமல்லாமல் 2023 உலகக் கோப்பை பவுலர்கள் பட்டியலில் இடம்பெறுவாரா இல்லையா என்பது கேள்விக்குறியே.
தொடர்ந்து படியுங்கள்முகமது ஷமி கோவிட் 19 தொற்றிலிருந்து மீண்டு உடல் தகுதி பெற்றுள்ளார்
தொடர்ந்து படியுங்கள்உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. உடல்நிலை சீரானதும் இந்திய அணிக்கு என்னுடைய ஆதரவை அளிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பும்ராவிற்கு பதில் இந்திய அணியில் விளையாடும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்