கால்பந்து மைதானத்தில் ஜப்பான் ரசிகர்கள் செய்த செயல்!

இந்நிலையில் நேற்று (நவம்பர் 24 )’ஈ’ பிரிவில் நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி- ஜப்பான் அணிகள் மோதின. கலிபா சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் இல்கே குண்டோகன் கோல் அடித்து அசத்தினார்

தொடர்ந்து படியுங்கள்