காரணமின்றி கைது… : காஷ்மீரில் மெகபூபா முப்தி தர்ணா!
வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் முப்தியின் தர்ணா போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் முப்தியின் தர்ணா போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வீரர்கள் மீது இன்று (மே 4) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஃபருக் அப்துல்லா கூறியதை அவரது மகனும் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா மறுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இது இந்தியா கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் என்டிஏவில் இணைந்தது பேரிடியாக அமைந்ததது. இந்த நிலையில்…
தொடர்ந்து படியுங்கள்சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் இன்று (டிசம்பர் 26) திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஜம்மு காஷ்மீரில் நாங்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளோம் என்று ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மாநில அந்தஸ்தை ஜம்மு காஷ்மீருக்கு கூடிய விரைவில் மத்திய அரசு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று (டிசம்பர் 11) தீர்ப்பளிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (டிசம்பர் 11) தீர்ப்பு வழங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்