போலி பிரதமர் அலுவலக அதிகாரிக்கு ’இசட் பிளஸ்’ பாதுகாப்பு!

இசட் பிளஸ் பாதுகாப்பு, குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதிகாரப்பூர்வ தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளும் போலி ஆசாமிக்கு கிடைத்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
raghul ghandhi bharat joda yatra

“அந்த வலி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் புரியாது”: ராகுலின் யாத்திரை நிறைவு!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் இன்று (ஜனவரி 30) நிறைவடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஜம்மு காஷ்மீர்: பண்டிட்களுக்கு நியமன உறுப்பினர் அஸ்தஸ்து!

இதனடிப்படையில் பண்டிட்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க, தொகுதி மறுவரையறை குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி, இரண்டு பண்டிட் நியமன உறுப்பினர் பதவிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த தேர்தலில் போட்டியா: முடிவுசெய்த முன்னாள் முதல்வர்!

பரூக் அப்துல்லா போட்டியிடாததால் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அவரது மகன் உமர் அப்துல்லா தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து படியுங்கள்

அமித்ஷா வருகை: ஜம்மு காஷ்மீர் டிஜிபியை கொன்ற பயங்கரவாத அமைப்பு!

ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கிரிக்கெட் மட்டையுடன் ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கம்!

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்