கோவை கார் வெடிப்பு: ஜமேஷா முபீன் வீட்டில் என்.ஐ.ஏ அதிரடி!
கோவை கார் குண்டு வெடிப்பில் கைதான 5 பேரையும் கோவையில் உள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (டிசம்பர் 25) விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கோவை கார் குண்டு வெடிப்பில் கைதான 5 பேரையும் கோவையில் உள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (டிசம்பர் 25) விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் 45 இடங்களில் இன்று (நவம்பர் 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்முபின் திட்டமிட்டபடி கோவில் வாசலில் கோவிலின் பக்கமாய் பாய்ந்து வெடிக்க வேண்டிய சிலிண்டர், கோவிலுக்கு எதிர்ப்பக்கமாய் வெடித்திருக்கிறது. இதனால்தான் கோவிலுக்கு ஏற்பட இருந்த சேதம் தவிர்க்கப்பட்டது. அதோடு உயிரோடு தப்பித்திருக்க வேண்டிய முபினும் இந்த வெடிப்பில் சிக்கி உயிரிழந்திருக்கிறான்.
தொடர்ந்து படியுங்கள்தற்போது அமைதியான கோவை மாநகரில் அமைதி நிலைநாட்டுவது அனைவரின் கடமை. இனி இதுபோன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெற கூடாது. இதன் கவலைகளை ஆணையாளரிடம் பகிர்ந்து கொண்டோம். ஆணையாளர் எடுத்த முயற்சிகளை எங்களிடம் தெரிவித்தார். கடந்த குண்டுவெடிப்பின்போது ராதாகிருஷ்ணன் அமைதி திரும்ப பாடுபட்டார். அதே உணர்வோடு தற்போது பாலகிருஷ்ணன் அமைதி திரும்ப செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி அதிகாலை ஜமேஷா முபின் என்ற நபர் பயணித்த மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து உயிரிழந்தார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் பயணித்த போது சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில் போலீசார் ஆறு பேரை கைது செய்து செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்