“மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தாதீர்”– கோவை ஜமாத் அமைப்பினர் கோரிக்கை!

இந்து, முஸ்லீம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது, அரசியல் கட்சியினர் தயவு கூர்ந்து மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள் – ஜமாத் அமைப்பு

தொடர்ந்து படியுங்கள்

98 போல மீண்டும் ஆக்கிவிடாதீர்கள்: போலீஸிடம் கண் கலங்கிய ஜமாத் புள்ளிகள்!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடனான போலீஸாரின் ஆலோசனைக் கூட்டத்தில், ‘98 சம்பவம் போல எங்களை தள்ளிவிட்டு விடாதீர்கள்’ என்று ஜமாத் நிர்வாகிகள் போலீஸாரிடம் கண்ணீர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் வெடிப்பு: ஜமாத்துக்கு போலீஸ் வேண்டுகோள்!

ஏனென்றால் இதற்கு முன் கஞ்சா கடத்தல் உட்பட பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஜமாத்துக்களும் இஸ்லாமிய அமைப்புகளும் காவல்துறையினருக்கு நிறைய உதவியிருக்கிறீர்கள். அந்த வகையில் இந்த விஷயத்திலும் ஜமாத்துகள் காவல்துறையினரிடன் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுவரை எங்களுக்கு நீங்கள் உதவுவது போல இனியும் நீங்கள் உதவ வேண்டும். அதனால்தான் உங்களை எல்லாம் அழைத்துப் பேசியிருக்கிறோம். உங்கள் காதுகளுக்கு கிடைக்கும் எந்த தகவலையும் அலட்சியம் செய்யாமல் எங்களுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்” என்று போலீஸ் அதிகாரிகள் பேசியபோது,

தொடர்ந்து படியுங்கள்

இரண்டு சத்தங்கள்: கோவை ஜமாத்தினரிடம் அதிகாரிகள் தெரிவித்த முக்கிய தகவல்!

எஸ்பியும், கோவை மாநகர காவல் ஆணையாளரும் கோவையில் நடந்தது என்ன நடப்பது என்ன என்பது குறித்து விளக்கினார்கள்

தொடர்ந்து படியுங்கள்