ஜல்லிக்கட்டு வழக்கு: மீண்டும் இன்று விசாரணை!

அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தாா் லூத்ரா, ‘சட்டம் இயற்றப்பட்டு விட்டது என்ற காரணத்துக்காக விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என்று வாதிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜல்லிக்கட்டு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

தொடர்ந்து நடந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஒரு கட்டத்தில் நீதிபதிகள் வதை தடுப்புச் சட்டம் வேண்டும் என கேட்க அதற்கு வழக்கறிஞர் லுத்ரா, வழக்கறிஞர் வதை தடுப்புச் சட்டமும் வேண்டும் என சிரிப்போடு கேட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு விசாரனைக்கு வர உள்ளது. இந்த வழக்கை தமிழக அரசு சரிவர கையாளவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்கப்படலாம்.

தொடர்ந்து படியுங்கள்

ஜல்லிக்கட்டு வீரர்களின் ஆசை… நிறைவேற்ற தயாராகும் சசிகுமார்

ஜல்லிக்கட்டு மீது தடைகேட்டு யார் எத்தனை வழக்கு போட்டாலும் யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மாடுகளை நாங்கள் துன்புறுத்தவில்லை. எதிர்ப்பவர்கள்தான் அதன்மூலம் மாடுகளை அழிக்க நினைக்கிறார்கள். – சசிகுமார்

தொடர்ந்து படியுங்கள்