abi sithar win mahindra thar

கீழக்கரை ஜல்லிக்கட்டு: மஹேந்திரா தார் ஜீப்பை தட்டிச்சென்ற அபிசித்தர்

5௦௦ காளைகளும், 3௦௦ வீரர்களும் கலந்து கொண்ட இந்த போட்டி சற்றுமுன் முடிவுக்கு வந்தது. மொத்தம் 6 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் 1௦ காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை: விறுவிறுப்பாக துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி!

மதுரை சக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (மார்ச் 11) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்