ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

இதனால் தனது பதவியை ராஜினாமா செய்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, அங்கிருந்து தப்பி ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 19) கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை: நேரு மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

னாவுக்குத்தான் முதல் முன்னுரிமை என பிரதமராக இருந்த நேரு பேசிய காலம் உண்டு என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
If the name is changed it will not belong to China - Jaishankar explains

அருணாச்சலில் அத்துமீறும் சீனா : ஜெய்சங்கர் விளக்கம்!

பெயரை மாற்றி வைப்பதால் அவை சீனாவிற்கு சொந்தமாகாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
How the Kachchathivu problem arose - Union Minister Jaishankar explains

கச்சத்தீவு விவகாரம்: காங்கிரஸ், திமுக மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

கச்சத்தீவு பிரச்சனை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரியவேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஏப்ரல் 1) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news December 25

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாட்டில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
jaishankar to meet antony blinken

கனடாவுடன் மோதல்: அமெரிக்க வெளியுறவுத்துறை செயலருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

கனடா உடனான மோதலுக்கு  மத்தியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை இன்று (செப்டம்பர் 28) மீண்டும் சந்திக்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.

தொடர்ந்து படியுங்கள்
fisherman conclave in ramnad

இராமநாதபுரம் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் ஸ்டாலின்

ஆகஸ்ட் 18-ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்க மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்