ஜெய்ஷாவின் நிறுவன மதிப்பு உயர்ந்தது எப்படி?: அமித் ஷாவுக்கு உதயநிதி கேள்வி!
நான் ஒன்றே ஒன்றை மட்டும் அமித் ஷாவிடம் கேட்கிறேன். உங்கள் மகன் எப்படி பிசிசிஐ பிரசிடண்ட் ஆனார்?. உங்களுடைய மகன் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். எத்தனை ரன் அடித்திருக்கிறார் என்று எதாவது நான் கேட்டிருக்கிறேனா.
தொடர்ந்து படியுங்கள்