The Scepter is not a sign of regime change

நாடாளுமன்றத்தில் செங்கோல்: காங்கிரஸின் மறுப்பும்… அமித்ஷாவின் பதிலும்!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்க உள்ள செங்கோல் ஆட்சி மாற்றத்தின் அடையாளம் இல்லை என்று காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதானியை காக்க எல்ஐசி பணம்: மோடிக்கு கார்கே கேள்வி!

பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான அதானியை காப்பாற்றுவதற்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் நிதி அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மோடிக்கு நோபல் பரிசா? நான் சொன்னேனா?: டோஜே விளக்கம்!

நான் நோபல் கமிட்டியின் துணைத் தலைவர். அமைதி நோபல் பரிசுக்கு மோடி தான் சிறந்த போட்டியாளர் என்று நான் கூறியதாக வந்தது ஒரு போலி செய்தி.

தொடர்ந்து படியுங்கள்

பிபிசி ஆவணப்படம் தடை: பிபிசி நிறுவனத்திற்கும் தடையா?

இங்கிலாந்து நாட்டின் செய்தி ஊடகமான பிபிசி கடந்த ஜனவரி 19-ஆம் தேதி “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய உணர்வோடு உச்ச நீதிமன்றம் செயல்படவில்லை: காங்கிரஸ்!

, இந்த தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் தவறானது என ஜெய்ராம். காங்கிரஸ் இதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை

தொடர்ந்து படியுங்கள்