’இந்தியாவில் வாழ விரும்பினால், மோடி, யோகிக்கு வாக்களியுங்கள்’: ஆர்பிஎஃப் வீரரின் வீடியோ வைரல்!
ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு நேற்று சென்ற ரயிலில் பாதுகாப்பு படை போலீஸ்காரர் (RPF) ஒருவர் 4 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது். இந்நிலையில் அவர் ’இந்தியாவில் வாழ விரும்பினால் மோடி, யோகிக்கு மட்டும் வாக்களியுங்கள்’ என்று பயணிகளை மிரட்டும் வீடியோ வரைலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்