ரஜினியின் ஜெயிலர் சாதனையை முறியடிக்குமா விஜய்யின் கோட்?
இதில் இசை, தொலைக்காட்சி, ஓடிடி உரிமைகள் மூலம் கிடைத்த 220 கோடி ரூபாய் நீங்கலாக 230 கோடி ரூபாய் திரையரங்க வெளியீட்டில் டிக்கெட் விற்பனை மூலம் வருவாயாக எடுக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்இதில் இசை, தொலைக்காட்சி, ஓடிடி உரிமைகள் மூலம் கிடைத்த 220 கோடி ரூபாய் நீங்கலாக 230 கோடி ரூபாய் திரையரங்க வெளியீட்டில் டிக்கெட் விற்பனை மூலம் வருவாயாக எடுக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்தளபதி விஜய் ஒருவழியாக நேற்றைய லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விநாயகன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள துருவ நட்சத்திர படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஜெயிலர் திரைப்படத்தின் 50ஆவது நாளை கொண்டாடும் விதமாக தூத்துக்குடியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அப்படத்தை இலவசமாக பார்க்கும் வகையில் டிக்கெட் வாங்கி கொடுத்து கொண்டாடியுள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறு படங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது.
நல்ல படத்தையும் எடுத்துவிட்டு சரியான திரையரங்கில் வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல முடியாமல் நிர்க்கதியாக நிற்பதே சிறுபடங்களின் வாடிக்கையாகிவிட்டது.
உத்தரப்பிரதேச துணை முதல்வருடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஆகஸ்ட் 19) ஜெயிலர் படத்தைப் பார்த்தார்.
தொடர்ந்து படியுங்கள்இமயமலை பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று (ஆகஸ்ட் 16) சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் உலக அளவில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஜெயிலர் பட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி ரஜினி ரசிகர்களை மதுரை மாநாட்டிற்கு வருமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்