ஜெயிலர் லாபத்தில் ரஜினிக்கு பங்கு கொடுத்தாரா கலாநிதி?
படத்தின் லாபத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்படத்தின் லாபத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்உத்தரப்பிரதேச துணை முதல்வருடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஆகஸ்ட் 19) ஜெயிலர் படத்தைப் பார்த்தார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான நேரடி தமிழ் படங்களில் நான்கு நாட்களில் சுமார் 80 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்ததன் மூலம் குறுகிய நாட்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை ‘ஜெயிலர்’ படம் நிகழ்த்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் ஜெயிலர் படம் முதல் நாள் சுமார் 24 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாளான இன்று நகர்ப்புறங்களைத் தவிர்த்துப் பிற இடங்களில் முன்பதிவு, வசூல் மந்தமாகவே உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படம் தமிழ் நாட்டில் இன்று(ஆகஸ்ட் 10) காலை 9 மணிக்கு வெளியானது. இச்சூழலில் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 10) பேசுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்அந்தவகையில் தனியார் நிறுவனம் ஒன்று நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள ஜெயிலர் படத்தினை பார்ப்பதற்காக இலவசமாக டிக்கெட் வழங்கி ஒரு நாள் தனது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 5) நீலகிரி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்