டிடிஎஃப் வாசனுக்கு சிறை!
அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவில் தூக்கு தண்டனைக்கு மாற்று வழியை கண்டறிய நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கல்யாணராமன் மீது ஏற்கனவே குண்டர் சட்டமும் பாய்ந்திருந்தது. குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இவர் இனிமேல் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட மாட்டேன் என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்