செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 9) அனுமதிக்கப்பட்டுள்ளார்.