Top 10 News : tvk Conference Pandal Planting Ceremony!

டாப் 10 நியூஸ் : ஜெய்சங்கரின் இலங்கை பயணம் முதல் தவெக மாநாடு பந்தல் கால் நடும் விழா வரை!

அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (அக்டோபர் 4) இலங்கைக்கு பயணம் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
L. Murugan took charge as Union Minister of State

மத்திய இணையமைச்சராக எல்.முருகன், சுரேஷ் கோபி பொறுப்பேற்றனர்!

நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் செய்தி ஒளிபரப்புத்துறையின் இணையமைச்சராக எல்.முருகன் இன்று (ஜூன் 11) பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது: ஜெய்சங்கர்

இந்தியப் பொருளாதாரம் இன்று அசுர வேகத்தில் வளரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. இந்தியாவில் மிகச்சிறந்த தலைமை இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

குறைந்து கொண்டே வரும் தமிழகத்திற்கான நிதி: பி.டி.ஆர்

கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி குறைந்துக் கொண்டே செல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்… முதல்வர் கடிதம்!

இலங்கைக்‌ கடற்படையினரால்‌ ஏழு தமிழக மீனவர்கள்‌ நேற்று (அக்டோபர் 27) செய்யப்பட்ட நிலையில்‌, அவர்களையும்‌, அவர்களது மீன்பிடிப்‌ படகுகளையும்‌ உடனடியாக விடுவிக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ ஜெய்சங்கருக்கு கடிதம்‌ எழுதி அனுப்பியுள்ளதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்