சூர்யா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!

இயக்குநர் ஞானவேல் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய்பீம் குறித்து புகாரளிக்க வந்தவர் தடுத்து நிறுத்தம்: ஏன்?

இதையடுத்து, சாமானிய மக்களும் அவரவர் உடைகளில் வந்து செல்வதற்கு ஏற்றவகையில் அனுமதி வழங்க வேண்டும் என காவல் ஆணையருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

பாலிவுட்டில் ஜெய்பீம் இயக்குநர்!

இந்தப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு ‘தோசா கிங்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்