நாடாளுமன்றத்துக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்?: மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தங்கார்
அதன் அடிப்படையில் அவர் நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு வரவில்லை.
துணைக் குடியரசுத் தலைவருக்கும் குடியரசுத் தலைவருக்கும் நாட்டில் மிக உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மீறல் எதுவும் நடக்கவில்லை.