அவ்வை நடராசன் இறுதி ஊர்வலம் : உடலை சுமந்து சென்ற வைரமுத்து, ஜெகத்ரட்சகன்

சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் இருந்து மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசனின் உடலை வைரமுத்து மற்றும் எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் சுமந்து செல்ல இறுதி ஊர்வலம் தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்