ஐபிஎல் கோப்பை: ஆந்திர முதல்வரை சந்தித்த அம்பத்தி ராயுடு

இதையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரயில் விபத்தில் சிக்கிய ஆந்திர பயணிகள்: உத்தரவிட்ட முதல்வர்!

இந்த இரண்டு ரயில்களிலும் பயணம் செய்த ஆந்திர பயணிகளின் விவரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். அவர்களில் பாதிக்கப்பட்ட பயணிகளின் நிலை என்ன என்பதை கண்டறிவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கிரேன் மூலம் முதல்வரின் தங்கையை தூக்கி சென்ற காவல்துறை!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஆண்டு ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்ற புதிய கட்சியை துவங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

முன்னாள் முதல்வரின் கடைசித் தேர்தல்: விமர்சித்த இந்நாள் முதல்வர்

அதே பாணியில்தான், ‘2024 தோ்தலில் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றால், அதுவே எனது கடைசி தோ்தல்’ என சந்திரபாபு நாயுடுவும் பேசியுள்ளாா். அவா் எந்த அளவுக்கு பதவி ஆசை மிக்கவா் என்பதையே இது வெளிக்காட்டுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பாலாறு விவகாரத்தில் அரசியல் உள்ளது – ராமதாஸ்

அதுமட்டுமின்றி, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு கொண்டு வரச் செய்து, புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்கும் ஆந்திர அரசின் திட்டத்திற்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாலாற்றில் மீண்டும் கைவைக்கும் ஜெகன்: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி!

ஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்தபட்சம் 80 டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில் கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் தலா 20 டிஎம்சி தண்ணீரும், தமிழகம் 40 டிஎம்சி தண்ணீர் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

தென் மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது – நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை தீர்க்கப்படுமா?

கேரளாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 30-வது  தென் மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது. 5 மாநில முதல்வர்கள் பங்கேற்பு.

தொடர்ந்து படியுங்கள்